அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

அம்பாசமுத்திரம்

பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்)
இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமம்

மன்னார்கோயில்

சிங்கம்பட்டி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர்

சிங்கம்பாறை
இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

பாபநாசநாதர் கோயில்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
பள்ளக்கால் புதுக்குடி
காருகுறிச்சி